"நிறுவனம்:யாழ்/ வீமன்காமம் மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
 
1891ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் வீமன்கமம் டச் வீதியில் 15 மணவர்களுடன் சுப்பிரமணிய வரோதய வித்தியாசலை எனும் பெயர் கொண்ட பாடசாலையை சின்னத்தம்பி உடையார் நிறுவினார். பின்னர் இவரது மகன் சட்டத்தரணி சுப்பிரமணியம் மாவிட்டபுரமே பாடசாலைக்கு உகந்த இடமெனக் கருதி அங்கு கணிகளை வாங்கி பாடசாலை இடம்மாற்றி வீமன்காமம் தமிழ் கலவன் பாடசாலை என பெயர் சூட்டினார். பின்னர் 01-09-1936ஆம் ஆண்டு இப் பாடசாலையானது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.
+
1891ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் வீமன்கமம் டச் வீதியில் 15 மணவர்களுடன் சுப்பிரமணிய வரோதய வித்தியாசலை எனும் பெயர் கொண்ட பாடசாலையை சின்னத்தம்பி உடையார் நிறுவினார். பின்னர் இவரது மகன் சட்டத்தரணி சுப்பிரமணியம் மாவிட்டபுரமே பாடசாலைக்கு உகந்த இடமெனக் கருதி அங்கு காணிகளை வாங்கி பாடசாலையை இடம்மாற்றி வீமன்காமம் தமிழ் கலவன் பாடசாலை என பெயர் சூட்டினார். பின்னர் 01-09-1936ஆம் ஆண்டு இப் பாடசாலையானது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13940|46-48}}
 
{{வளம்|13940|46-48}}

00:13, 22 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வீமன்காமம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வீமன்காமம்
முகவரி வீமன்காமம், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1891ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் வீமன்கமம் டச் வீதியில் 15 மணவர்களுடன் சுப்பிரமணிய வரோதய வித்தியாசலை எனும் பெயர் கொண்ட பாடசாலையை சின்னத்தம்பி உடையார் நிறுவினார். பின்னர் இவரது மகன் சட்டத்தரணி சுப்பிரமணியம் மாவிட்டபுரமே பாடசாலைக்கு உகந்த இடமெனக் கருதி அங்கு காணிகளை வாங்கி பாடசாலையை இடம்மாற்றி வீமன்காமம் தமிழ் கலவன் பாடசாலை என பெயர் சூட்டினார். பின்னர் 01-09-1936ஆம் ஆண்டு இப் பாடசாலையானது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 46-48