"நிறுவனம்:யாழ்/ நீர்வேலி கந்த சுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:நீர்வேலி கந்த சுவாமி கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ நீர்வேலி கந்த சுவாமி கோவி...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:27, 21 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ நீர்வேலி கந்த சுவாமி கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நீர்வேலி |
முகவரி | நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நீர்வேலி கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்தை தரிசிக்கச் சென்ற கந்தநயினார் என்பவருக்கு வழியில் துறவி ஒருவரால் அருளப்பட்டதாகவும் அவ்வேலினையே நீர்வேலியில் தாபித்து வழிபாடாற்றியதாகவும் கூறப்படுகின்றது.