"ஆளுமை:சோமசுந்தர தேசிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தர த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை எனுமஷிடத்தில் 1985 ஆகஸ்ட், 11ம் திகதி பிறந்தார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று அரசடி மெதடிஸ்த ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.  
+
சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை எனுமிடத்தில் 1985 ஆகஸ்ட், 11ம் திகதி பிறந்தார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.  
  
அத்தோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியையும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராக பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.
 
02:48, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சோமசுந்தர தேசிகர்
பிறப்பு 1985.08.11
ஊர் வீரமுனை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை எனுமிடத்தில் 1985 ஆகஸ்ட், 11ம் திகதி பிறந்தார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.

அத்தோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியையும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராக பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 118