"நிறுவனம்:யாழ்/ நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:நாவற்குழி சித்தி விநாயகர் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ நாவற்குழி சித்திவிநாயகர் த...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:56, 17 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தானம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நாவற்குழி |
முகவரி | நாவற்குழி மேற்கு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தானம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் 1821ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டதாக ஆலய யாப்பினூடாக அறியக்கிடக்கிறது.