"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஆஞ்சநேயர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
ஆஞ்சநேயர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.
+
புங்குடுதீவு ஆஞ்சநேயர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.
  
வைத்தியர் மருதன் என்பவர் இந்தியா சென்று வைத்தியக் கலையும் சோதிடக் கலையும் கற்றுத் தேர்ச்சி பெற்று இலங்கை திரும்பும் போது அவரின் குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு தல விருட்சமாக ஓர் இலுப்பங்கன்றும், அனுமார் சூலமும் வெள்ளை ஆசனக்கல் ஒன்றும் இவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அவற்றை கொண்டு வந்து இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஸ்தாபித்ததாகவும் இவ் ஆலய வரலாறு கூறுகின்றது.
+
வைத்தியர் மருதன் என்பவர் இந்தியா சென்று வைத்தியக் கலையையும் சோதிடக் கலையையும் கற்றுத் தேர்ச்சி பெற்று இலங்கை திரும்பும் போது அவரின் குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு தல விருட்சமாக ஓர் இலுப்பங்கன்றும், அனுமார் சூலமும் வெள்ளை ஆசனக்கல் ஒன்றும் இவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அவற்றை கொண்டு வந்து இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஸ்தாபித்ததாகவும் இவ் ஆலய வரலாறு கூறப்படுகிறது.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|119}}
 
{{வளம்|11649|119}}

05:11, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு ஆஞ்சநேயர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 4ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு ஆஞ்சநேயர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

வைத்தியர் மருதன் என்பவர் இந்தியா சென்று வைத்தியக் கலையையும் சோதிடக் கலையையும் கற்றுத் தேர்ச்சி பெற்று இலங்கை திரும்பும் போது அவரின் குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு தல விருட்சமாக ஓர் இலுப்பங்கன்றும், அனுமார் சூலமும் வெள்ளை ஆசனக்கல் ஒன்றும் இவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அவற்றை கொண்டு வந்து இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஸ்தாபித்ததாகவும் இவ் ஆலய வரலாறு கூறப்படுகிறது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 119