"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
மடத்துவெளி வீரகத்து விநாயகர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.  
+
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.  
  
இவ் ஆலயத்தின் அயலில் வாழ்ந்து வந்த அமரர் சிவஶ்ரீ சின்னதுரைக் குருக்களின் பரம்பரையினரே இங்கு நித்திய நைமித்திய பூசைகளை செய்து வந்ததாகவும், இக் கோவிலின் உரிமைக்காரர்களாக நாகமுத்து, சின்னத்தம்பி சகோதரர்களும் அவர்களது வழிவந்த நாகராசா அவர்களும் குடும்பத்தினரும் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.
 
03:14, 15 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 7ஆம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

இவ் ஆலயத்தின் அயலில் வாழ்ந்து வந்த அமரர் சிவஶ்ரீ சின்னதுரைக் குருக்களின் பரம்பரையினரே இங்கு நித்திய நைமித்திய பூசைகளை செய்து வந்ததாகவும், இக் கோவிலின் உரிமைக்காரர்களாக நாகமுத்து, சின்னத்தம்பி சகோதரர்களும் அவர்களது வழிவந்த நாகராசா அவர்களும் குடும்பத்தினரும் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 113-114