"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பட்டையக்கார அம்மன் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 16: வரிசை 16:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|11649|109-111}}
+
{{வளம்|11649|112-113}}

00:40, 15 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு பட்டையக்கார அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 5ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு பட்டையக்கார அம்மன் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் தல்லையபற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.

பட்டையம் என்பது சாசனம், ஒல்லாந்தர் காலத்தில் சாசனம் பெற்றிருந்ததாயினும் இதன் தோற்றமும் வளர்ச்சியும் அதற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முந்தியதாகவே இருக்க வேண்டும் என வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 112-113