"பகுப்பு:வலு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'வலு' இதழானது மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையமான 'கருவி'என்ற அமைப்பின் வெளியீடாக அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் திரு.க.தர்மசேகரம். | ||
+ | மாற்றுத்திறனாளிகள் என்ற மகுடத்தில் தங்களை மலர்த்த விரும்பும் சமூக மாந்தர்களின் ஆக்கங்களையும் விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்காக பணியாற்றுகின்ற நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களையும் தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | |||
+ | இதழின் உள்ளடக்கமானது அங்கக்குறைபாடுகளோடு வாழ்கின்ற மனிதர்களின் ஆரோக்கியமான இருத்தலுக்கான சாத்தியப்பாடுகளை முன்நிறுத்தியதாக அமைந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், சைகை மொழி பற்றிய விளக்கங்கள் என்பவற்றை தாங்கியுள்ளது. இச் சஞ்சிகை மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கத்தக்க வகையில் ஒலி வடிவில் இறுவெட்டாகவும் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. | ||
+ | |||
+ | தொடர்புகளுக்கு:- கருவி, மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையம், இல. 1166/15,அருளம்பலம் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம். T.P:- நா.கீதாகிருஷ்ணண் 0094-75-2275205 ஆ.பரமேஸ்வரன் 0094-77-9791366 | ||
+ | E-mail:-karuvi.org@gmail.com web:-karuvi.org | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:06, 3 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'வலு' இதழானது மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையமான 'கருவி'என்ற அமைப்பின் வெளியீடாக அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் திரு.க.தர்மசேகரம். மாற்றுத்திறனாளிகள் என்ற மகுடத்தில் தங்களை மலர்த்த விரும்பும் சமூக மாந்தர்களின் ஆக்கங்களையும் விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்காக பணியாற்றுகின்ற நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களையும் தாங்கி வெளிவருகின்றது.
இதழின் உள்ளடக்கமானது அங்கக்குறைபாடுகளோடு வாழ்கின்ற மனிதர்களின் ஆரோக்கியமான இருத்தலுக்கான சாத்தியப்பாடுகளை முன்நிறுத்தியதாக அமைந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், சைகை மொழி பற்றிய விளக்கங்கள் என்பவற்றை தாங்கியுள்ளது. இச் சஞ்சிகை மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கத்தக்க வகையில் ஒலி வடிவில் இறுவெட்டாகவும் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு:- கருவி, மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையம், இல. 1166/15,அருளம்பலம் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம். T.P:- நா.கீதாகிருஷ்ணண் 0094-75-2275205 ஆ.பரமேஸ்வரன் 0094-77-9791366 E-mail:-karuvi.org@gmail.com web:-karuvi.org
"வலு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.
வ
- வலு 2014.01-03
- வலு 2014.04-06
- வலு 2014.07-09
- வலு 2014.10-12
- வலு 2015.01-03
- வலு 2015.04-06
- வலு 2015.07-09
- வலு 2015.10-12
- வலு 2016.01-03
- வலு 2016.04-06
- வலு 2016.07-09
- வலு 2016.10-12
- வலு 2017.01-03
- வலு 2017.04-06
- வலு 2017.07 - 09
- வலு 2017.10 - 12
- வலு 2018.01 - 03
- வலு 2018.04-06
- வலு 2018.07 - 09
- வலு 2018.10-12
- வலு 2019.01 - 03
- வலு 2019.04 - 06
- வலு 2019.07-09
- வலு 2019.10-12
- வலு 2020.07-09 (27)
- வலு 2021.01-03 (29)
- வலு 2021.04-06 (30)
- வலு 2021.07-09 (31)
- வலு 2021.10-12 (32)
- வலு 2022.01-03 (33)