"ஆளுமை:தம்பிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தம்பிப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளராகவும், பணியாற்றி உள்ளார். புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களுடைய தந்தையாரைக் குருவாகக் கொண்டு முறையாக மருத்துவம் கற்று இலங்கை அரசின் சான்றிதழையும் பெற்று வைத்தியத்துறையில் ஈடுபட்டார்.  
+
தம்பிப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களுடைய தந்தையாரைக் குருவாகக் கொண்டு முறையாக மருத்துவம் கற்று இலங்கை அரசின் சான்றிதழையும் பெற்று வைத்தியத்துறையில் ஈடுபட்டார்.  
  
இவரிடம் பழமையான ஏடுகள், நூல்கள், பண்டங்கள் பலவிருந்தன. சித்த ஆயுர்வேத வைத்தியம், சோதிடம், ஆன்மீகம், மாந்திரீகம், விஞ்ஞானம், பொறியியல் என்று பலவிதமான விடயங்களிலும் இவரது கவனம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் அரசியலிலும் இவர் முக்கிய பிரமுகராகவே திகழ்ந்தார். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான இவர் புங்குடுதீவு கிராம சபையின் 6ஆம் வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தினார். உத்தியோகப்பூர்வ வைத்தியரான இவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
05:42, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தம்பிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களுடைய தந்தையாரைக் குருவாகக் கொண்டு முறையாக மருத்துவம் கற்று இலங்கை அரசின் சான்றிதழையும் பெற்று வைத்தியத்துறையில் ஈடுபட்டார்.

இவரிடம் பழமையான ஏடுகள், நூல்கள், பண்டங்கள் பலவிருந்தன. சித்த ஆயுர்வேத வைத்தியம், சோதிடம், ஆன்மீகம், மாந்திரீகம், விஞ்ஞானம், பொறியியல் என்று பலவிதமான விடயங்களிலும் இவரது கவனம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் அரசியலிலும் இவர் முக்கிய பிரமுகராகவே திகழ்ந்தார். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான இவர் புங்குடுதீவு கிராம சபையின் 6ஆம் வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தினார். உத்தியோகப்பூர்வ வைத்தியரான இவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 224-225
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தம்பிப்பிள்ளை&oldid=157626" இருந்து மீள்விக்கப்பட்டது