"பகுப்பு:சேமமடு நூலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'சேமமடு நூலகம்' இதழானது அறிவுசார் உள்ளீடுகளை வழங்கும் சேமமடு பதிப்பகத்தின் ஓர் வெளியீடாகும். 2009ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதழின் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் தமிழாகரன்.
 +
 +
இதழியல் வரலாற்றின் புதுப் பரிமாணமாக அமைந்துள்ள இவ் இதழின் உள்ளடக்கத்தில் சேமமடு பதிப்பகத்தினால் வெளியிடப்படுகின்ற நூல்கள் பற்றிய அறிமுகத்தினை பிரதானமாக கொண்டு நூல், நூலகம், வாசிப்பு, சார்ந்த கட்டுரைகள், சேமமடு பதிப்பகத்தினால் முன்னெடுக்கப் படுகின்ற நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் போன்றவற்றை தாங்கி வெளிவருகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:23, 1 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

'சேமமடு நூலகம்' இதழானது அறிவுசார் உள்ளீடுகளை வழங்கும் சேமமடு பதிப்பகத்தின் ஓர் வெளியீடாகும். 2009ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதழின் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் தமிழாகரன்.

இதழியல் வரலாற்றின் புதுப் பரிமாணமாக அமைந்துள்ள இவ் இதழின் உள்ளடக்கத்தில் சேமமடு பதிப்பகத்தினால் வெளியிடப்படுகின்ற நூல்கள் பற்றிய அறிமுகத்தினை பிரதானமாக கொண்டு நூல், நூலகம், வாசிப்பு, சார்ந்த கட்டுரைகள், சேமமடு பதிப்பகத்தினால் முன்னெடுக்கப் படுகின்ற நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் போன்றவற்றை தாங்கி வெளிவருகின்றது.

"சேமமடு நூலகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சேமமடு_நூலகம்&oldid=157613" இருந்து மீள்விக்கப்பட்டது