"பகுப்பு:நெஞ்சமே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
'நெஞ்சமே' இதழானது மன்னார் பிரதேசத்திலிருந்து வெளிவருகின்ற இரு மாத பல்சுவை இதழாகும்.  2010ஆம்  ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்படது. இதழின் நிர்வாக ஆசிரியர் எஸ்.பி.முத்து.
 +
 +
சிறுகதைகள், நகைச்சுவை, கவிதைகள், குறுநாடகம், அறிவியல் கட்டுரைகள், மருத்துவக்க குறிப்புக்கள், சுயதொழில் முயற்சிக் குறிப்புக்கள், இலக்கியப் பதிவுகள், விளையாட்டுச் செய்திகள் என சமூகத்தினரிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்த பல்சுவை அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:05, 1 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

'நெஞ்சமே' இதழானது மன்னார் பிரதேசத்திலிருந்து வெளிவருகின்ற இரு மாத பல்சுவை இதழாகும். 2010ஆம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்படது. இதழின் நிர்வாக ஆசிரியர் எஸ்.பி.முத்து.

சிறுகதைகள், நகைச்சுவை, கவிதைகள், குறுநாடகம், அறிவியல் கட்டுரைகள், மருத்துவக்க குறிப்புக்கள், சுயதொழில் முயற்சிக் குறிப்புக்கள், இலக்கியப் பதிவுகள், விளையாட்டுச் செய்திகள் என சமூகத்தினரிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்த பல்சுவை அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

"நெஞ்சமே" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நெஞ்சமே&oldid=157610" இருந்து மீள்விக்கப்பட்டது