"பகுப்பு:பண்பாடு (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'பண்பாடு' இதழானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒரு வெளியீடாகும். 1991ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்ற சமூக கலை இலக்கிய ஆய்வுச் சஞ்சிகை ஆகும்.
 +
 +
இதழின் நிர்வாக ஆசிரியர் திருமதி.சாந்தி நாவுக்கரசன். சமயம் என்ற தளத்திலிருந்து சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு,மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி வெளிவருகின்றது.
 +
ISSN:2235-9621
 +
 +
தொடர்புகளுக்கு:- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இல.248,1/1, காலி வீதி, கொழும்பு-04.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:50, 1 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

'பண்பாடு' இதழானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒரு வெளியீடாகும். 1991ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்ற சமூக கலை இலக்கிய ஆய்வுச் சஞ்சிகை ஆகும்.

இதழின் நிர்வாக ஆசிரியர் திருமதி.சாந்தி நாவுக்கரசன். சமயம் என்ற தளத்திலிருந்து சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு,மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி வெளிவருகின்றது. ISSN:2235-9621

தொடர்புகளுக்கு:- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இல.248,1/1, காலி வீதி, கொழும்பு-04.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பண்பாடு_(இதழ்)&oldid=157607" இருந்து மீள்விக்கப்பட்டது