"ஆளுமை:கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி (பண்டிதமணி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:கணபதிப்பிள்ளை, சி., ஆளுமை:கணபதிப்பிள்ளை, சி. (பண்டிதமணி) என்ற தலைப்புக்கு நக...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:46, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை, சி. |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1899.06.27 |
இறப்பு | 1986.03.13 |
ஊர் | மட்டுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை (பி. 1899, யூன் 27) யாழ்ப்பாணம் மட்டுவிலை சேர்ந்தவர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன. பண்டிதமணி, இலக்கிய கலாநிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10331 பக்கங்கள் 24-26