"ஆளுமை:சிவநாமம், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவநாமம் கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=கணபதிப்பிள்ளை|
 
தந்தை=கணபதிப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1936|
இறப்பு=|
+
இறப்பு=1999|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
 
வகை=சமூக சேவையாளார்|
 
வகை=சமூக சேவையாளார்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கணபதிப்பிள்ளை சிவநாமம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். சாதிக்கொடுமையை எதிர்த்த இவர் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.
+
கணபதிப்பிள்ளை சிவநாமம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். பாரதியார், பாரதிதாசன் ஆகியோரது கவிதைகளில் பற்றுக்கொண்ட இவர் பகுத்தறிவாளனாகவும் காணப்படார்.  
  
இவர் 1963ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக பணி புரிந்து சாத்வீகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர் 1984ஆம் ஆண்டு சுவிஸிற்கு புலம் பெயர்ந்த இவர் தனது 63ஆவது வயதில் காலமானார்.
+
தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் 1963ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக பணிபுரிந்து சாத்வீகப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையும் சென்றுள்ளார். பின்னர் 1984ஆம் ஆண்டு சுவிஸிற்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவர்கையில் தனது 63ஆவது வயதில் காலமானார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|217}}
 
{{வளம்|11649|217}}

01:30, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவநாமம் கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1936
இறப்பு 1999
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை சிவநாமம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். பாரதியார், பாரதிதாசன் ஆகியோரது கவிதைகளில் பற்றுக்கொண்ட இவர் பகுத்தறிவாளனாகவும் காணப்படார்.

தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் 1963ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக பணிபுரிந்து சாத்வீகப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையும் சென்றுள்ளார். பின்னர் 1984ஆம் ஆண்டு சுவிஸிற்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவர்கையில் தனது 63ஆவது வயதில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 217