"ஆளுமை:அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணர்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அம்பலவாணர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் நீண்டகாலம் கணேச வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், யாழ்ப்பாண செங்குத்தா இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றினார். ஆற்றல்மிக்க இலக்கியவாதியாகவும் இவர் விளங்கினார்.
+
அம்பலவாணர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் நீண்டகாலம் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், யாழ்ப்பாண செங்குத்தா இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றினார். ஆற்றல்மிக்க இலக்கியவாதியாகவும் நலகைச்சுவை பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார்.
  
நல்லூர் நல்லை ஆதீனத்தில் கந்தபுராண ஆஸ்த்தான வித்தகராக பல ஆண்டுகள் சேவையாற்றிய இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் கொடியேற்றத் திருவிழாவை 40 வருடங்களாக தொடர்ந்து நடத்தியவர் ஆவார். அத்துடன் தல்லைப்பற்று முருகன் கோவிலின் தர்மகர்த்தா சபை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றினார். கந்தபுராண கலாசாரத்தை புங்குடுதீவில் வளர்த்தவர்களில் முக்கியமானவரான இவர் கந்தபுராண கலாசாரத்தை யாழ்நகர் வரை கொண்டு சென்றவர் ஆவார்.
+
நல்லூர் நல்லை ஆதீனத்தில் கந்தபுராண ஆஸ்த்தான வித்தகராக பல ஆண்டுகள் சேவையாற்றிய இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் கொடியேற்றத் திருவிழாவை 40 வருடங்களாக தொடர்ந்து நடத்தியவர். அத்துடன் தல்லயப்பற்று முருகன் கோவிலின் தர்மகர்த்தா சபை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றினார். கந்தபுராண கலாசாரத்தை புங்குடுதீவில் வளர்த்தவர்களில் முக்கியமானவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|200B}}
 
{{வளம்|11649|200B}}

04:23, 28 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அம்பலவாணர்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் நீண்டகாலம் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், யாழ்ப்பாண செங்குத்தா இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றினார். ஆற்றல்மிக்க இலக்கியவாதியாகவும் நலகைச்சுவை பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார்.

நல்லூர் நல்லை ஆதீனத்தில் கந்தபுராண ஆஸ்த்தான வித்தகராக பல ஆண்டுகள் சேவையாற்றிய இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் கொடியேற்றத் திருவிழாவை 40 வருடங்களாக தொடர்ந்து நடத்தியவர். அத்துடன் தல்லயப்பற்று முருகன் கோவிலின் தர்மகர்த்தா சபை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றினார். கந்தபுராண கலாசாரத்தை புங்குடுதீவில் வளர்த்தவர்களில் முக்கியமானவர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200B
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அம்பலவாணர்&oldid=157451" இருந்து மீள்விக்கப்பட்டது