"ஆளுமை:திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருமேனிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இரத்தினசபாபதி திருமேனிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்து அங்கேயே ஆசிரியையாக கடமையாற்றிய இவர் ஆசிரியையாக மட்டுமன்றி உத்தியோகப்பற்றற்ற அதிபரைப் போலவும் கடமையாற்றினார். அப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். அத்தோடு தல்லைப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிப்பாட்டு அமைப்புக்களிலும் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
இரத்தினசபாபதி திருமேனிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்து அங்கேயே ஆசிரியையாக கடமையாற்றிய இவர் ஆசிரியையாக மட்டுமன்றி உத்தியோகப்பற்றற்ற அதிபரைப் போலவும் கடமையாற்றினார். அப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். அத்தோடு தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|200A}}
 
{{வளம்|11649|200A}}

04:31, 28 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருமேனிப்பிள்ளை இரத்தினசபாபதி
பிறப்பு
இறப்பு 2006
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினசபாபதி திருமேனிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்து அங்கேயே ஆசிரியையாக கடமையாற்றிய இவர் ஆசிரியையாக மட்டுமன்றி உத்தியோகப்பற்றற்ற அதிபரைப் போலவும் கடமையாற்றினார். அப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். அத்தோடு தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200A