"நிறுவனம்:யாழ்/ காரைநகர் களபூமி தன்னையம்பதி சித்திவிநாயகர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
களபூமி தன்னையம்பதி ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. காரைநகரில் காலவரையறை தெரியாத தொன்மை வாய்ந்த ஆலயம் இதுவாகும். இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.  இராமேஸ்வரத்தில் கணபதித்திட்டு எனும் குக்கிராமத்தில் இருந்து இலங்கைக்கு வந்த அந்தண குடும்பத்தினராலேயே இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அந்தண குடும்பத்தினரால் இராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மிகப் பெரியதும் பாரதுமான விநாயகர் சிலையே இவ் ஆலயம் தோன்ரியமைக்குக் காரணமாகும். இவ் விநாயகர் சிலையும் பீடமும் ஒரே கல்லால் ஆனதாகும்.
+
களபூமி தன்னையம்பதி ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. காரைநகரில் காலவரையறை தெரியாத தொன்மை வாய்ந்த ஆலயம் இதுவாகும். இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.   
 +
 
 +
இராமேஸ்வரத்தில் கணபதித்திட்டு எனும் குக்கிராமத்தில் இருந்து இலங்கைக்கு வந்த அந்தண குடும்பத்தினராலேயே இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அந்தண குடும்பத்தினரால் இராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலையே இவ் ஆலயம் தோன்றியமைக்குக் காரணமாகும். இவ் விநாயகர் சிலையும் பீடமும் ஒரே கல்லால் ஆனதாகும்.

04:23, 28 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ காரைநகர் களபூமி தன்னையம்பதி சித்திவிநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்