"பகுப்பு:ஜீவநதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'ஜீவநதி' இதழானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய மாத இதழாகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு மாசி மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன். | ||
+ | |||
+ | |||
+ | கலை இலக்கிய ஆர்வலர்களின் ஆவலுக்கு விருந்தாகவும் படைப்பாளிகளின் ஆக்கச் சிந்தனைகளுக்கு வடிகாலாகவும் பல்வேறு கலைகளின் வெளிப்பாடாகவும் ஜீவநதி அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கம் சிறுகதைகள், நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், குறு நாவல், நூல் அறிமுகம், நூல் மதிப்புரை, கலை இலக்கிய நிகழ்வு பற்றிய பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. | ||
+ | |||
+ | |||
+ | தொடர்புகளுக்கு:- கலை அகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய். | ||
+ | T.P:-0094-77-5991949, 0094-21-2262225 E-mail:-jeevanathy@yahoo.com | ||
+ | |||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:04, 28 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
'ஜீவநதி' இதழானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய மாத இதழாகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு மாசி மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன்.
கலை இலக்கிய ஆர்வலர்களின் ஆவலுக்கு விருந்தாகவும் படைப்பாளிகளின் ஆக்கச் சிந்தனைகளுக்கு வடிகாலாகவும் பல்வேறு கலைகளின் வெளிப்பாடாகவும் ஜீவநதி அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கம் சிறுகதைகள், நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், குறு நாவல், நூல் அறிமுகம், நூல் மதிப்புரை, கலை இலக்கிய நிகழ்வு பற்றிய பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
தொடர்புகளுக்கு:- கலை அகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய்.
T.P:-0094-77-5991949, 0094-21-2262225 E-mail:-jeevanathy@yahoo.com
"ஜீவநதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 230 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.
(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)ஜ
- ஜீவநதி 2023.05 (202) (அல் அஸூமத் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.06 (203)
- ஜீவநதி 2023.06 (204) (செ. யோகராசா சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.07 (206)
- ஜீவநதி 2023.07 (207) (தமிழ்க்கவி சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.07 (208) (மலையக ஆளுமைகள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.08 (209)
- ஜீவநதி 2023.08 (210) (அந்தனிஜீவா சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.08 (211) (அருளானந்தம் ஶ்ரீகாந்தலட்சுமி சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.09 (212)
- ஜீவநதி 2023.09 (213) (க. பாலேந்திரா சிறப்பிதழ் )
- ஜீவநதி 2023.09 (214) (சிவ. ஆரூரன் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.10 (215)
- ஜீவநதி 2023.10 (216) (அன்பு ஜவஹர்ஷா சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.11 (218)
- ஜீவநதி 2023.11 (219) (நெடுந்தீவு மகேஷ் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.11 (220) (இடர் காலச் சிறுகதைகள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.12 (221)
- ஜீவநதி 2023.12 (222) (என். செல்வராஜா சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.12 (223) (இடர் காலக் கவிதைகள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2024.01 (224)
- ஜீவநதி 2024.01 (225) (ஏ. பீர்முகம்மது சிறப்பிதழ்)
- ஜீவநதி 2024.02 (226)
- ஜீவநதி 2024.02 (227) (பாலமுனை பாறூக் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2024.03 (228)
- ஜீவநதி 2024.03 (229) (ஆதிலட்சுமி சிவகுமார் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2024.04 (230)
- ஜீவநதி 2024.04 (231) (எஸ். ஏ. உதயன் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2024.05 (232)
- ஜீவநதி 2024.05 (233) (எஸ். சிவலிங்கராஜா சிறப்பிதழ்)