"ஆளுமை:சரவணனார், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 15: | வரிசை 15: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்|11649|183 | + | {{வளம்|11649|183-184}} |
22:48, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சரவணனார், சி. |
பிறப்பு | 1908 |
ஊர் | வேலணை |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.சரவணனார் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவர் சைவசமயப் பற்றுள்ள அறநெறியாளராகவும், மகாத்மாகாந்தியின் அகிம்சை போராட்டத்தில் பங்குப்பற்றியதுடன் கங்கிரஸ் கட்ச்சியில் உறுப்பினராகவும் இருந்தார்.
20 வருட காலம் காந்தியத் தொண்டராக இருந்த இவர் மட்டக்களப்பில் குமாரசாமி முதலியார் அவர்களின் முழுச் சொத்துக்கும் பொறுப்பாளராக இருந்து கணக்காளராக கடமை புரிந்தார். பின்னர் இவர் சர்வோதயத்துக்கு ஒரு தூண் போல் பக்கபலமாகவும், ஆலோசகராகவும் விளங்கினார். இவர் பண்டிதர் ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பெரியார் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 183-184