"ஆளுமை:சிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சிவராமலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கணபதிப்பிள்ளை | + | கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தில் பயின்ற இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியை கற்று 1943ஆம் ஆண்டிலிருந்து நாற்பது வருடங்கள் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், உப அதிபராகவும் இருந்து ஓய்வுப் பெற்றார். 1946ஆம் ஆண்டு சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். |
அகில இலங்கை சேக்கிழார் மன்ற ஸ்தாபகராகவும், ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து இந்திய அறிஞர்களை அழைத்து யாழ் இந்துக் கல்லூரியில் சேக்கிழார் விழாவை நடத்தினார். 1980ஆம் ஆண்டில் அகில இலங்கை கம்பன் கழகத்தை ஸ்தாபித்து அதன் காப்பாளராக இருந்து வழிநடத்தினார். | அகில இலங்கை சேக்கிழார் மன்ற ஸ்தாபகராகவும், ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து இந்திய அறிஞர்களை அழைத்து யாழ் இந்துக் கல்லூரியில் சேக்கிழார் விழாவை நடத்தினார். 1980ஆம் ஆண்டில் அகில இலங்கை கம்பன் கழகத்தை ஸ்தாபித்து அதன் காப்பாளராக இருந்து வழிநடத்தினார். | ||
− | இலண்டனில் வாழும் இவரது மாணவர்கள் 2006ஆம் ஆண்டு இவரது நினைவாக | + | இலண்டனில் வாழும் இவரது மாணவர்கள் 2006ஆம் ஆண்டு இவரது நினைவாக சிறப்புமலர் ஒன்றை வெளியிட்டனர். தர்மபுரம் ஆதீனம் 1970களில் இவரை கௌரவித்து விருது வழங்கியது. அகில இலங்கை கம்பன் கழகம் இவருக்கு 'கம்ப காவலர்' என்ற விருதை வழங்கி கெளரவித்தது. அத்தோடு யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் இவரை லண்டனுக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தினர். 2005ஆம் ஆண்டில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை 'மூத்த ஆசிரியப் பெருந்தகை' என்ற பட்டத்தை வழங்கியது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|177-179}} | {{வளம்|11649|177-179}} |
03:00, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை |
தந்தை | கணபதிப்பிள்ளை |
பிறப்பு | 16.09.1925 |
இறப்பு | 25.08.2005 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தில் பயின்ற இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியை கற்று 1943ஆம் ஆண்டிலிருந்து நாற்பது வருடங்கள் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், உப அதிபராகவும் இருந்து ஓய்வுப் பெற்றார். 1946ஆம் ஆண்டு சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார்.
அகில இலங்கை சேக்கிழார் மன்ற ஸ்தாபகராகவும், ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து இந்திய அறிஞர்களை அழைத்து யாழ் இந்துக் கல்லூரியில் சேக்கிழார் விழாவை நடத்தினார். 1980ஆம் ஆண்டில் அகில இலங்கை கம்பன் கழகத்தை ஸ்தாபித்து அதன் காப்பாளராக இருந்து வழிநடத்தினார்.
இலண்டனில் வாழும் இவரது மாணவர்கள் 2006ஆம் ஆண்டு இவரது நினைவாக சிறப்புமலர் ஒன்றை வெளியிட்டனர். தர்மபுரம் ஆதீனம் 1970களில் இவரை கௌரவித்து விருது வழங்கியது. அகில இலங்கை கம்பன் கழகம் இவருக்கு 'கம்ப காவலர்' என்ற விருதை வழங்கி கெளரவித்தது. அத்தோடு யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் இவரை லண்டனுக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தினர். 2005ஆம் ஆண்டில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை 'மூத்த ஆசிரியப் பெருந்தகை' என்ற பட்டத்தை வழங்கியது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 177-179