"ஆளுமை:மயில்வாகனம், இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராமநாதர் மயில்வாகனம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவரும் ஆவார்.  தொழில் நுட்ப துறையில் அதிக ஈடுபாடுடையவராக இவர் காணப்பட்டார்.
+
இராமநாதர் மயில்வாகனம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார்.  தொழில் நுட்ப துறையில் அதிக ஈடுபாடுடையவராக இவர் காணப்பட்டார்.
  
தொழில் நுட்ப அதிகாரியாக பதவி பெற்று மகாவலி நீர்ப்பாசனத் திட்டம், வளவை நீர்பாசனத் திட்டம் போன்றவற்றிலும், யாழ் காங்கேசன் துறை சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் சீமென்ற் கூட்டுத்தாபனத்திலேயே உயர்திறன் கல்வி பெறுவதர்காக நைஜீரியா அனுப்பி வைக்கப்பட்ட இவர் அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்தார். தற்சமயம் கனடா வந்து தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
00:07, 22 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மயில்வாகனம், இராமநாதர்
தந்தை இராமநாதர்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமநாதர் மயில்வாகனம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார். தொழில் நுட்ப துறையில் அதிக ஈடுபாடுடையவராக இவர் காணப்பட்டார்.

தொழில் நுட்ப அதிகாரியாக பதவி பெற்று மகாவலி நீர்ப்பாசனத் திட்டம், வளவை நீர்பாசனத் திட்டம் போன்றவற்றிலும், யாழ் காங்கேசன் துறை சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் சீமென்ற் கூட்டுத்தாபனத்திலேயே உயர்திறன் கல்வி பெறுவதர்காக நைஜீரியா அனுப்பி வைக்கப்பட்ட இவர் அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்தார். தற்சமயம் கனடா வந்து தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 156