"ஆளுமை:திருநாவுக்கரசு, சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சு.திருநாவுக்கரசு நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டார். இவர் தமது கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பெற்றார்.  
+
சு.திருநாவுக்கரசு நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டாவர். இவர் தமது கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பெற்றார்.  
  
இவர் நில அளவையாளராக மகாவலித் திட்டம், வளவைத் திட்டங்களில் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் நைஜீரியா, கனடா போன்ற இடங்களுக்கு சென்று நில அளவைப் பகுதியிலேயே சேவை செய்தார். தற்பொழுது காப்புறுதிக் கூட்டுத்தாபன நிதிச் சேவை முகவராகப் பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடதக்கது.
+
இவர் நில அளவையாளராக மகாவலித் திட்டம், வளவைத் திட்டங்களில் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் நைஜீரியா, கனடா போன்ற இடங்களுக்கு சென்று நில அளவைப் பகுதியிலேயே சேவை செய்தார். தற்பொழுது காப்புறுதிக் கூட்டுத்தாபன நிதிச் சேவை முகவராகப் பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|154}}
 
{{வளம்|3848|154}}

06:19, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு, சு.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை நில அளவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.திருநாவுக்கரசு நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டாவர். இவர் தமது கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பெற்றார்.

இவர் நில அளவையாளராக மகாவலித் திட்டம், வளவைத் திட்டங்களில் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் நைஜீரியா, கனடா போன்ற இடங்களுக்கு சென்று நில அளவைப் பகுதியிலேயே சேவை செய்தார். தற்பொழுது காப்புறுதிக் கூட்டுத்தாபன நிதிச் சேவை முகவராகப் பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 154