"ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம் திருநாவுக்கரசு நெடுந்தீவைச் சேர்ந்த கல்வியியலாளர் ஆவார். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவராவார். பின்னர் தான் கற்ற பாடசாலையிலேயே விவசாய ஆசிரியராக கடமையாற்றினார். அவ் வேளையில் நிழல் மரங்களை நாட்டியதோடு, வாசிகசாலை. சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்தும் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தியும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடையச் செய்தார். கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். பின்னர் தான் கற்ற பாடசாலையிலேயே விவசாய ஆசிரியராக கடமையாற்றினார். அவ் வேளையில் நிழல் மரங்களை நாட்டியதோடு, வாசிகசாலை. சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்தும் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தியும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடையச் செய்தார். கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|152}}
 
{{வளம்|3848|152}}

05:33, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். பின்னர் தான் கற்ற பாடசாலையிலேயே விவசாய ஆசிரியராக கடமையாற்றினார். அவ் வேளையில் நிழல் மரங்களை நாட்டியதோடு, வாசிகசாலை. சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்தும் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தியும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடையச் செய்தார். கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 152