"ஆளுமை:மருதலிங்கம், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மருதலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மு.மருதலிங்கம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர் ஆவார். இவர் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், யாழ் ஸ்ரான்லி கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அத்தோடு முன்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும், தற்பொழுது ஆசிரியர் கல்லூரியிலும் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடதக்கது.
+
மு. மருதலிங்கம் அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 +
 
 +
முன்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும், தற்பொழுது ஆசிரியர் கல்லூரியிலும் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|151}}
 
{{வளம்|3848|151}}

05:27, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மருதலிங்கம், மு.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. மருதலிங்கம் அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

முன்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும், தற்பொழுது ஆசிரியர் கல்லூரியிலும் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 151
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மருதலிங்கம்,_மு.&oldid=156908" இருந்து மீள்விக்கப்பட்டது