"ஆளுமை:ஜோசப் சந்திரகாந்தன், அடைக்கலமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அமுது ஜோசப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
அருட்தந்தை அமுது ஜோசப் அடிகளார் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்து கிறீஸ்தவ கோட்பாடுகளில் கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கிறீஸ்தவ, இஸ்லாமிய துறைகளை நிறுவி அதன் தலைவராகவும் இணைப் பேராசிரியரகவும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார். மொன்றியலில் உள்ள புனித கோர்டியா பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஒட்டவாப் பல்கலைக்கழகத்திலும் தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்திலும் இறையியல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பல சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் வேண்டியபடி கிறீஸ்தவ சமய பணிகளையும் நடாத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாது இவர் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதோடு பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
அருட்தந்தை அமுது ஜோசப் சந்திரகாந்தன் அடிகளார் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர் மாமணி அடைக்கலமுத்து(அமுதுப் புலவர்) அவர்களின் புதல்வனுமாவார். இவர் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்து கிறீஸ்தவ கோட்பாடுகளில் கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கிறீஸ்தவ, இஸ்லாமிய துறைகளை நிறுவி அதன் தலைவராகவும் இணைப் பேராசிரியரகவும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார்.  
 +
 
 +
மொன்றியலில் உள்ள புனித கோர்டியா பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஒட்டவாப் பல்கலைக்கழகத்திலும் தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்திலும் இறையியல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பல சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் வேண்டியபடி கிறீஸ்தவ சமய பணிகளையும் நடாத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாது இவர் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதோடு பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|133}}
 
{{வளம்|3848|133}}

23:19, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்
தந்தை அடைக்கலமுத்து
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருட்தந்தை அமுது ஜோசப் சந்திரகாந்தன் அடிகளார் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர் மாமணி அடைக்கலமுத்து(அமுதுப் புலவர்) அவர்களின் புதல்வனுமாவார். இவர் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்து கிறீஸ்தவ கோட்பாடுகளில் கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கிறீஸ்தவ, இஸ்லாமிய துறைகளை நிறுவி அதன் தலைவராகவும் இணைப் பேராசிரியரகவும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார்.

மொன்றியலில் உள்ள புனித கோர்டியா பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஒட்டவாப் பல்கலைக்கழகத்திலும் தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்திலும் இறையியல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பல சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் வேண்டியபடி கிறீஸ்தவ சமய பணிகளையும் நடாத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாது இவர் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதோடு பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 133