"ஆளுமை:பாலச்சந்திரன், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பாலச்சந்திரன் செல்லத்துரை|
+
பெயர்=பாலச்சந்திரன், செல்லத்துரை|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
பாலச்சந்திரன் செல்லத்துரை (1942 செப்டெம்பர், 11) வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், கலைப் பீடாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முது விஞ்ஞானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டார். இவர் பிரயோகக்கால நிலையியல், இலங்கை பௌதிக புவியியல் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் பல ஆய்வு கட்டுரைகளையும் எழுதியிறுக்கின்றார்.
+
 
 +
செல்லத்துரை பாலச்சந்திரன் (1942 செப்டெம்பர், 11)அவர்கள் வேலணையை பிறப்பிடமாக கொண்ட ஓர் கல்வியியலாளர். இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முது விஞ்ஞானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், கலைப் பீடாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.  
 +
 
 +
புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டார். இவர் பிரயோகக்கால நிலையியல், இலங்கை பௌதிக புவியியல் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் பல ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|291-294}}
 
{{வளம்|4640|291-294}}

00:58, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலச்சந்திரன், செல்லத்துரை
பிறப்பு 1942.09.11
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை பாலச்சந்திரன் (1942 செப்டெம்பர், 11)அவர்கள் வேலணையை பிறப்பிடமாக கொண்ட ஓர் கல்வியியலாளர். இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முது விஞ்ஞானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், கலைப் பீடாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டார். இவர் பிரயோகக்கால நிலையியல், இலங்கை பௌதிக புவியியல் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் பல ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 291-294