"ஆளுமை:சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | ||
+ | புற்றிடம்கொண்டார் சுப்பிரமணியம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963வரை பணியாற்றினார். இவற்றுடன் வேலணை 5ஆம் வட்டார கிராமசபைத் உறுப்பினராகவும், தலைவராகவும் பதவிவகித்து கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதி செயலாற்றினார். | ||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|518-521}} | {{வளம்|4640|518-521}} |
03:21, 13 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுப்பிரமணியம் புற்றிடம்கொண்டார் |
தந்தை | புற்றிடம் கொண்டார் |
தாய் | நாகம்மா |
பிறப்பு | 1914.06.07 |
ஊர் | வேலணை |
வகை | அரசியல் தலைவர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புற்றிடம்கொண்டார் சுப்பிரமணியம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963வரை பணியாற்றினார். இவற்றுடன் வேலணை 5ஆம் வட்டார கிராமசபைத் உறுப்பினராகவும், தலைவராகவும் பதவிவகித்து கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதி செயலாற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 518-521