"ஆளுமை:குமாரசாமிப்பிள்ளை, முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குமாரசாமிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
முருகேசு குமாரசாமிப்பிள்ளை வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணத்திலே பிரபல வர்த்தகரக திகழ்ந்தவர். யாழ்ப்பாண நகரில் தீவுப் பகுதி மக்களின் போக்குவரத்து மற்றும் நகரில் கிடைக்கும் சேவைகள் அவர்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் சிறப்பாக செயற்பட்டவர். அதுமட்டுமல்லாமல் இவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது சமூக சேவை, மற்றும் இறைபணியில் பெரும் சேவை செய்துள்ளார். இவர் வேலணை கிராமச் சபையிலே அங்கத்தவராகவும், உபதலைவராகவும் இருந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி கொடுத்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
முருகேசு குமாரசாமிப்பிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல்யமான வர்த்தகர் ஆவார். யாழ்ப்பாண நகரில் கொட்டடிப் பகுதியில் தனது வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார். யாழ் நகரில் கிடைக்கின்ற வசதி வாய்ப்புக்கள் தீவுப் பகுதி மக்களிற்கும் கிடைக்கவேண்டும் என்ற சிந்தையுடன்  தீவகத்திற்கான போக்குவரத்துப் பாதை அமைப்பில் முன்னின்று உழைத்தவர். வியாபாரத்தில் ஈடுபட்ட அதேசமயம் பல்வேறு சமூக சேவைகளிலும் இறைபணிகளிலும் ஈடுபட்டார். இவர் வேலணை கிராமச் சபையிலே அங்கத்தவராகவும், உபதலைவராகவும் இருந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|416-419}}
 
{{வளம்|4640|416-419}}

02:18, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் குமாரசாமிப்பிள்ளை முருகேசு
பிறப்பு 1906
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு குமாரசாமிப்பிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல்யமான வர்த்தகர் ஆவார். யாழ்ப்பாண நகரில் கொட்டடிப் பகுதியில் தனது வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார். யாழ் நகரில் கிடைக்கின்ற வசதி வாய்ப்புக்கள் தீவுப் பகுதி மக்களிற்கும் கிடைக்கவேண்டும் என்ற சிந்தையுடன் தீவகத்திற்கான போக்குவரத்துப் பாதை அமைப்பில் முன்னின்று உழைத்தவர். வியாபாரத்தில் ஈடுபட்ட அதேசமயம் பல்வேறு சமூக சேவைகளிலும் இறைபணிகளிலும் ஈடுபட்டார். இவர் வேலணை கிராமச் சபையிலே அங்கத்தவராகவும், உபதலைவராகவும் இருந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 416-419