"ஆளுமை:முருகேசு, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சின்னையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்= | + | பெயர்=முருகேசு சின்னதம்பி| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | சி.முருகேசு ஓர் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். சி.சிதம்பரம்பிள்ளையையே இவர் தனது குருவாக வரித்துக் கொண்டு குருவை மெச்சும் சீடனாய் வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவரானார். அதுமட்டுமல்லாது முருகேசு அவர்களின் குடும்பமே வைத்தியத்துறைக்கு தம்மை அர்ப்பணித்து கொண்டது. இவர்கள் தான் துறையூர் சமூகத்தின் முதல் வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்|4640| | + | {{வளம்|4640|384-385}} |
03:37, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகேசு சின்னதம்பி |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | மருத்துவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.முருகேசு ஓர் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். சி.சிதம்பரம்பிள்ளையையே இவர் தனது குருவாக வரித்துக் கொண்டு குருவை மெச்சும் சீடனாய் வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவரானார். அதுமட்டுமல்லாது முருகேசு அவர்களின் குடும்பமே வைத்தியத்துறைக்கு தம்மை அர்ப்பணித்து கொண்டது. இவர்கள் தான் துறையூர் சமூகத்தின் முதல் வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 384-385