"ஆளுமை:பாலகிருஷ்ணன், பெரியசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
  
எம். பி. பாலகிருஷ்ணன் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். நெல்லியடியைச் சேர்ந்தவர்.  தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும், வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையாரிடம் கற்றுக்கொண்ட இவர் தென் இந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பியதும் அளவெட்டி N. K. பத்மநாதன் அவர்களுன் இணைந்து நாதஸ்வர இசையைப் பொழிந்து கலை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்பட்டவர்.  
+
எம்.பி. பாலகிருஷ்ணன் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். நெல்லியடியைச் சேர்ந்த இவர் தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும், வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையாரிடம் கற்றுக்கொண்டார். இவர் தென் இந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பியதும் அளவெட்டி N.K. பத்மநாதன் அவர்களுடன் இணைந்து நாதஸ்வர இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியதோடு கலை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படுகின்றார்.
  
  

02:41, 24 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலகிருஷ்ணன், எம். பி.
பிறப்பு
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எம்.பி. பாலகிருஷ்ணன் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். நெல்லியடியைச் சேர்ந்த இவர் தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும், வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையாரிடம் கற்றுக்கொண்டார். இவர் தென் இந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பியதும் அளவெட்டி N.K. பத்மநாதன் அவர்களுடன் இணைந்து நாதஸ்வர இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியதோடு கலை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படுகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 565


வெளி இணைப்புக்கள்