"ஆளுமை:ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ராஜேஸ்வரி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ராஜேஸ்வரி சுந்தரலிங்கம் (பி.1948,  யூலை 25) ஓர் நாதஸ்வர கலைஞர். பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாணிக்கம், தாயார் சரஸ்வதி ஆவார்இவர் தந்தையாரிடமே நாதஸ்வரம் கற்று தொடர்ந்து அளவெட்டி திருநாவிற்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்றார். இவர் கலைஞானி, இசைச்செல்வி என்னும் பட்டங்களைப் பெற்றவர்.
+
ராஜேஸ்வரி சுந்தரலிங்கம் (பி.1948,  யூலை 25) ஓர் நாதஸ்வர கலைஞர். பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாணிக்கம், தாயார் சரஸ்வதி.  தனது 9ஆவது வயதில் தந்தையாரிடமே நாதஸ்வரம் பயில ஆரம்பித்து தொடர்ந்து அளவெட்டி திருநாவுக்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் பயின்றார். தனது 17ஆவது வயதில் பருத்தித்துறை சிவன்கோயிலில் அரங்கேற்றம் செய்துள்ளதோடு தனது சகோதரியுடன் இணைந்து கச்சேரிகளை நிகழ்த்திவருகின்றார். இவரது கலைப்பயணம் இவருக்கு கலைஞானி, இசைச்செல்வி என பல கெளரவங்களை பெற்றுக்கொடுத்துள்ளது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|174428|2559}}
+
{{வளம்|4428|559}}
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*

05:01, 23 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ராஜேஸ்வரி சுந்தரலிங்கம்
தந்தை மாணிக்கம்
தாய் சரஸ்வதி
பிறப்பு 1948.07.25
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜேஸ்வரி சுந்தரலிங்கம் (பி.1948, யூலை 25) ஓர் நாதஸ்வர கலைஞர். பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாணிக்கம், தாயார் சரஸ்வதி. தனது 9ஆவது வயதில் தந்தையாரிடமே நாதஸ்வரம் பயில ஆரம்பித்து தொடர்ந்து அளவெட்டி திருநாவுக்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் பயின்றார். தனது 17ஆவது வயதில் பருத்தித்துறை சிவன்கோயிலில் அரங்கேற்றம் செய்துள்ளதோடு தனது சகோதரியுடன் இணைந்து கச்சேரிகளை நிகழ்த்திவருகின்றார். இவரது கலைப்பயணம் இவருக்கு கலைஞானி, இசைச்செல்வி என பல கெளரவங்களை பெற்றுக்கொடுத்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 559

வெளி இணைப்புக்கள்