"ஆளுமை:பத்மநாதன், சீனித்தம்பி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பத்மநாதன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
''நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்'' என்பதற்கு உதாரணமாக நடந்து அனைவரையும் தனது கள்ளமில்லாத சிரிப்பாலே கவர்ந்து எல்லோரிடமும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் திருவளர் சீனித்தம்பி பத்மநாதன். இவரது கல்வித் தகமைகள் சிறப்பானவை. இவர் தமிழருவி, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுத ஆரம்பித்து பின்னர் கனடா உதயன், நம்நாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் எல்லாம் தனது எழுத்துப்பணியை விரிவு படுத்தினார்.
+
''நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்'' என்பதற்கு உதாரணமாக நடந்து அனைவரையும் தனது கள்ளமில்லாத சிரிப்பாலே கவர்ந்து எல்லோரிடமும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் திருவளர் சீனித்தம்பி பத்மநாதன். இவர் தமிழருவி, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுத ஆரம்பித்து பின்னர் கனடா உதயன், நம்நாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்துப்பணியை விரிவு படுத்தி சிந்தனைக்கட்டுரைகள் பலவற்றை எழுதிவருகின்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:23, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பத்மநாதன், சீ.
தந்தை சீனித்தம்பி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்பதற்கு உதாரணமாக நடந்து அனைவரையும் தனது கள்ளமில்லாத சிரிப்பாலே கவர்ந்து எல்லோரிடமும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் திருவளர் சீனித்தம்பி பத்மநாதன். இவர் தமிழருவி, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுத ஆரம்பித்து பின்னர் கனடா உதயன், நம்நாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்துப்பணியை விரிவு படுத்தி சிந்தனைக்கட்டுரைகள் பலவற்றை எழுதிவருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 519

வெளி இணைப்புக்கள்