"ஆளுமை:மொஹிதீன் பேக், கரீம் பேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மொஹிதீன் பேக் ஓர் கலைஞர். தமிழகம், சேலத்தைச் சேர்ந்தவர்.இவர் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சொந்தமில்லாத இவர் சிங்களத்திரைப்படத் துறையில் சிறந்த பாடகனாக கொடிகட்டிப் பறந்தார். இவர் புத்தம் சரணம் கச்சாமி என்ற பாடலைப் பாடியுள்ளார்.
+
மொகிதீன் பேக் (Mohideen Baig, மொஹிதீன் பேக், டிசம்பர் 5, 1919 - நவம்பர் 4, 1991) என்பவர் இலங்கையின் பிரபல பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து இலங்கையில் குடியேறிய இவர்[1] சிங்களம், தமிழ் மொழிகளில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பல இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார்.[2] இவர் பாடிய "புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, ஜமுனாராணி உட்படப் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:23, 15 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மொஹிதீன் பேக்
தந்தை கரீம் பேக்
தாய் பீஜான் பீவி
பிறப்பு 1919.12.05
இறப்பு 1991.11.04
ஊர் சேலம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொகிதீன் பேக் (Mohideen Baig, மொஹிதீன் பேக், டிசம்பர் 5, 1919 - நவம்பர் 4, 1991) என்பவர் இலங்கையின் பிரபல பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து இலங்கையில் குடியேறிய இவர்[1] சிங்களம், தமிழ் மொழிகளில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பல இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார்.[2] இவர் பாடிய "புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, ஜமுனாராணி உட்படப் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 325

வெளி இணைப்புக்கள்