"ஆளுமை:பிராங்போட் சொர்ணலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பிராங்போட் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்|4428| | + | {{வளம்|4428|289-290}} |
01:54, 12 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பிராங்போட் சொர்ணலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிராங்போட் சொர்ணலிங்கம் ஓர் நடிகர். இவர் பாடகர், கவிஞர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர் போன்ற பல துறைகளில் நாட்டம் கொண்டவர். பண்டார வன்னியன் நாடகத்தில் காக்கை வன்னியனாக நடித்தவர். "தமிழ் மன்றம்" என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராகவும், கலை நிகழ்வுகளில் தொகுப்பாளராகவும் விளங்குகின்றார். இவர் சுதந்திர தாகம் என்ற குறும்படத்தில் போராட்ட வீரனாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 289-290