"சைவ வினாவிடை முதற் புத்தகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/01/69/69.htm சைவ வினாவிடை முதற்புத்தகம் (64.3 KB)] {{H}}
+
* [http://noolaham.net/project/01/69/69.htm சைவ வினாவிடை முதற்புத்தகம் (64.3 KB)]
 
* [http://noolaham.net/project/01/69/69.pdf சைவ வினாவிடை முதற்புத்தகம் (1.39 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/01/69/69.pdf சைவ வினாவிடை முதற்புத்தகம் (1.39 MB)] {{P}}
 
<br/>
 
<br/>

10:37, 22 மே 2015 இல் நிலவும் திருத்தம்

சைவ வினாவிடை முதற் புத்தகம்
69.JPG
நூலக எண் 69
ஆசிரியர் ஆறுமுக நாவலர்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சைவ பரிபாலன சபை
வெளியீட்டாண்டு 1978
பக்கங்கள் 62

வாசிக்க


நூல் விபரம்

ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றியருளிய சைவ வினாவிடை, தமிழகத்தில் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களால் 1999இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக மீள்பதிப்புச் செய்யப்பட்டது. கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் இந்நூல் அந்நாளில் வெற்றிகண்டிருந்தது.


பதிப்பு விபரம்
சைவ வினா-விடை: தொகுதி 1. ஆறுமுக நாவலர் (மூலம்), ச.மெய்யப்பன் (பதிப்பாசிரியர்). சென்னை 600108: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, 6வது பதிப்பு, ஓகஸ்ட் 2003, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (சென்னை 600021: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்). 40 பக்கம், விலை: இந்திய ரூபா 7.50., அளவு: 17..5*12 சமீ.

-நூல் தேட்டம் (# 2130)