"நகுலேஸ்வர குரு பவள விழா மலர் 2000" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "<br/>" to "") |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{பிரசுரம்| | {{பிரசுரம்| | ||
நூலக எண் = 8529| | நூலக எண் = 8529| | ||
− | தலைப்பு = '''நகுலேஸ்வர குரு பவள | + | தலைப்பு = '''நகுலேஸ்வர குரு பவள விழா மலர் 2000''' | |
படிமம் = [[படிமம்:8529.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:8529.JPG|150px]] | | ||
ஆசிரியர் = - | | ஆசிரியர் = - | |
04:19, 20 மே 2015 இல் நிலவும் திருத்தம்
நகுலேஸ்வர குரு பவள விழா மலர் 2000 | |
---|---|
நூலக எண் | 8529 |
ஆசிரியர் | - |
வகை | பாராட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | பவளவிழாச் சபை |
பதிப்பு | 2000 |
பக்கங்கள் | 172 |
வாசிக்க
- நகுலேஸ்வர குரு பவள விழா மலர் 2000 (11.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை - மலாசிரியர்
- பவளவிழாச் சபையினர்
- குருக்கள் ஐயாவின் கெளரவப் பட்டங்கள் சில
- "நகுலேஸ்வரானுக்ரஹ வித்யாதரர்" வாழி - மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்
- இறையாசியால் இனிது வாழ்க - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
- "வலம்புரிமுத்தின் குலம்புரி வாழ்க" - மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
- பெரியர் அந்தணர் வாழ்க - கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
- நிர்மாணக் குருமுதல்வர் வாழ்க - பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணியபட்டர்
- உலகேத்தும் உத்தம சிவாச்சார்யர் வாழ்க - ஈசானசிவ.சி.குஞ்சிதபாதக் குருக்கள்
- திருத்தொண்டு வளர் சிவாச்சார்யர் வாழ்க - பிரம்மஸ்ரீ பா.சண்முகரத்தினக் குருக்கள்
- தவப்புதல்வர் வாழ்க - பிரதிஸ்டா சிரோமணி சாமி.விஸ்வநாதக்குருக்கள்
- நகுலேஸ்வர ஆதீனகர்த்தர் நலம்பெற வாழ்க - பிரம்மஸ்ரீ ஆ.சந்திரசேகரக் குருக்கள்
- உலகம் போற்றும் உத்தம சிவாச்சார்யர் வாழ்க - சிவஸ்ரீ தா.மகாதேவக் குருக்கள்
- சிவதொண்டு சிறக்கப் பல்லாண்டு வாழ்க - சுவாமி ஆத்மகனானந்தா
- பெருமைக்குப் பெருமை சேர்த்த குருக்கள் வாழ்க - திரு.க.சண்முகநாதன்
- செயற்கரிய செய்யும் பெரியார் வாழ்க - திரு.து.வைத்திலிங்கம்
- கோயில் மயமான குருக்கள் வாழ்க - திரு.க.வி.விக்கினேஸ்வரன்
- அவையத்து முந்தி இருக்கும் குருமுதல்வர் வாழ்க - திருமதி பத்தினியம்மா திலகநாயகம்
- உலகை உய்ய வைக்கும் குருமணி வாழ்க - தேசபந்து வி.ரி.தெய்வநாயகம்பிள்ளை
- புகழ் புரிந்த அந்தணச் செம்மல் வாழ்க - அருள்மொழியரசி வசந்தா வைத்தியநாதன்
- அனுபூதீச் செல்வர் வாழ்க - திரு.சி.கனகரத்தினம்
- பாரிசாதமலராகப் பரிமளித்து வாழ்க - திரு.வி.சங்கரப்பிள்ளை
- ஒழுக்கத்தாலுயர்ந்த உத்தமகுரு வாழ்க - சி.தியாகராசா
- செந்தண்மை பூண்டொழுகும் அந்தண சிரேஷ்டர் வாழ்க - திரு.கா.கதிர்காமத்தம்பி
- பண்பில் தலைநின்ற சிவாச்சாரியர் வாழ்க - திரு.ஆ.காசிநாதர்
- பார்புகழும் குருக்கள் ஐயா பல்லாண்டு வாழ்க - கொழும்பு வாழ் இடம்பெயர் நகுலேஸ்வர பக்தர்கள்
- அருட்கடாட்சம் நிறைந்த குரு வாழ்க - கே.கே.சுப்பிரமணியம்
- நகுலேஸ்வரகுரு நல்லருள் பெறுவோம் - திருமதி மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்
- சிவசம்பாத்திய தர்மசீலர் வாழ்க - பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள்
- கோயிலை சிந்தனையான குரு வாழ்க - திரு.சி.சிவமகாராசா
- உயர் இலட்சியங் கொண்ட குருக்கள் வாழ்க - பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
- எங்கள் குரு இனிது வாழ்க - சாந்தி நாவுக்கரசன்
- பாதம் பணிந்து வாழ்த்துவோம் - செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன்
- வரலாற்றுப் பெட்டகமான குருக்கள் வாழ்க - திரு.சோ.சேனாதிராசா
- அர்ப்பணிப்பு மிக்க குரு வாழ்க - வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன்
- வரலாற்று நாயகர் வாழ்க பல்லாண்டு - திரு.கந்தையா நீலகண்டன்
- குருபதம் பணிந்தோம் வாழ்க பல்லாண்டு - நடா.ஆர்.ராஜ்குமார் குடும்பத்தினர்
- சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களுக்கு எமது வாழ்த்துகள் - குருதேவர் சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்
- கீரிமலையின் கீர்த்தி மிகு செந்தண்மையாளன் - பிரமஸ்ரீ சோமசுந்தர நிர்மலேஸ்வரக் குருக்கள்
- வார்த்தைகளிடம் வரம் கேட்கிறேன் - "இளையபாரதி"
- பாரெங்கும் பாராட்டும் பவளவிழா - திரு.சாமி அப்பாத்துரை
- சிவத்தவக் குருமுதல்வர் வாழ்க - திரு.சதாசிவம் ஆனந்ததியாகர்
- சிவப்பணி சிறக்க வாழ்க - திரு.வ.இ.இராமநாதன்
- பவளவிழாக் கண்டு பல்லாண்டு வாழ்க! - வைத்திய கலாநிதி சி.நவரத்தினம்
- May He Live Long - Navaaliyur N.Satchithananthan
- இறைதொண்டாற்றும் எங்கள் குருவாழ்க - திரு.நா.சிவலிங்கம்
- நூற்றாண்டு விழாவும் கண்டு வாழ்க - சங்கரப்பிள்ளை திருநடராஜா குடும்பத்தினரும், சைவப் பெரியார் ஸ்ரீமான் கந்தரின் வழிவந்தவர்களும்
- ஆறுதலும் புத்திமதியும் கூறும் குருக்கள் ஐயா வாழ்க - Dr.க.சிவகுமார் குடும்பம்
- சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ்க - வைத்திய கலாநிதி, திருமதி த.சரவணபவானந்தன்
- நமக்குகிடைத்த சற்குரு நகுலேஸ்வர குரு வாழ்க - ஞானசிரோமணி, சைவப்புலவர், வித்துவான் வ.செல்லையா
- சிவாச்சாரிய குலத்தின் மாணிக்கம் வாழ்க - திரு.இராம நாகநாதசிவம்
- பாடிப் பரவுவோம்
- சிவந்தகலை ஞாயிறு போல் வாழி வாழி - அருட்கவி சீ.விநாசித்தம்பி
- சதாபிஷேகசீர் தழைத்தோங்க வாழி - இலக்கிய கலாநிதி பண்டிதமணி மு.கந்தையா
- நகுலேஸ்வரக் குருக்கள் வாழிய நீடே - புலவர் ம.பார்வதிநாத சிவம்
- குவலயம் தழைக்கக் குருவருள் வாழ்க - பன்மொழி புலவர் த.கனகரத்தினம்
- குருசாமிக் குருபயந்த சிவக்கொழுந்து வாழி - பண்டிதர் சி.அப்புத்துரை
- மாந்தர் தம் வேந்தரே வாழிய - திரு.ந.மன்மதராஜன்
- நகுலேஸ்வர குருமுதல்வா வாழ்க நீடு - திரு.மு.திருநாவுக்கரசு
- பூசுதிருநீறனைய புனிதர் வாழி - கவிஞர் வி.கந்தவனம்
- ஆனந்த வாழ்வுபெற.... - சங்கீத கலாவித்தகர் சி.சிவானந்தராஜா
- வைதீக நெறிவாழ வைத்தாய் வாழி! - திரு.சு.குகதேவன்
- பவளவிழா போற்றிப்பாடுகிறோம்! பிரமஸ்ரீப் பேர்குருவே வாழ்க! வாழ்க! - மக்களும், குடும்பத்தினரும், பிரியமுள்ளோரும்
- குருவும் கோயிலும்
- பிரமஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களின் வாழ்வுச்சீர் - பிரமஸ்ரீ சு.து.சுந்தரமூர்த்திக் குருக்கள்
- நான் கண்ட நகுலேஸ்வரக் குருக்கள் - நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே.பத்மநாதன்
- Case of the missing idols, Vandalism or sacrilege?
- கீரிமலைச் சிவன் கோவில் அன்றும் இன்றும் - பேராசிரியர் கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர்
- Shri Naguleswaram Shivan Temple Keerimalai History and Sanctity - Mr.A.Visvnathan
- Shivasiri K.Naguleswara Kurukkal and His Achigvements - Mr.A.Visvanathan
- தலத்தின் தொன்மையும் குருவின் செம்மையும் - திரு.ச.சிவதாசன்
- கீரிமலை நகுலேஸ்வரம் பற்றிய தகவல் திரட்டுதல் - சைவப்புலவர் சு.செல்லத்துரை
- முப்பெரும் பழம்பதிகள் பற்றிய ஆய்வின் தேவை - திரு.சு.சுசீந்திரராசா
- ஆலயத்தில் அறிவூட்டல் - புராணபடனம் - தெல்லிப்பழையிற் கல்வி
- கீரிமலையிற் சைவாலயங்கள்
- கீரிமலையில் காவிய பாடசாலை - வித்துவசிரோமணி சி.கணேசையர்
- "கீரிமலைச் சிவன் கோயில்" (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் 1878 - 05 - 24 இல் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்)
- கீரிமலைச்சிவன் கோயில் - அ.குமாரசுவாமிப்பிள்ளை
- நகுலேஸ்வரப் பிரபந்தங்கள்
- நகுலேஸ்வரப் புகழ்மாலை - முதுபெரும்புலவர் வை.க.சிற்றம்பலம்
- கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் - திரு.அ.குமாரசுவாமிப் புலவர்
- நகுலேஸ்வரம் - புதுப்பொலிவு - பிரமஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் ஒரு செவ்வி - செவ்வி கண்டவர்: சைவப்புலவர் சு.செல்லத்துரை
- நன்றி கூறுகின்றோம் - பவளவிழாச் சபையினர்