"நூலகம் பேச்சு:ஆவணம்01" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: நூலக எண்கள் 2082-2114 வழங்கப்பட்ட பிரசுரங்கள் துண்டுப்பிரசுரங்க...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

22:28, 3 நவம்பர் 2008 இல் கடைசித் திருத்தம்

நூலக எண்கள் 2082-2114 வழங்கப்பட்ட பிரசுரங்கள் துண்டுப்பிரசுரங்கள். அத்தகைய எல்லா ஆவணங்களுக்கும் இன்னொரு அடைவையும் (folder) தொடரிலக்கத்தையும் பயன்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். aavanam என்ற அடைவை அல்லது பொருத்தமான இன்னொரு அடைவை உருவாக்கலாம். இத்தகைய ஆவணங்களுக்கு கட்டுரைகள் உருவாக்குவதைப் பின்போடலாம். அதேவேளை சிறு அறிமுகமொன்றைப் பட்டியலில் வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு முதல் 4 இற்கு பட்டியல் தயாரித்துள்ளேன். நன்றி. கோபி 04:28, 4 நவம்பர் 2008 (UTC)

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்_பேச்சு:ஆவணம்01&oldid=13551" இருந்து மீள்விக்கப்பட்டது