"பாவலர் சரித்திர தீபகம் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (நூல்விபரம் (மீள்பதிப்பு, பகுதி 2))
வரிசை 19: வரிசை 19:
  
  
== நூல்விபரம் (மீள்பதிப்பு, பகுதி 2)==
+
== நூல்விபரம் ==
  
  

20:53, 11 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

பாவலர் சரித்திர தீபகம் 2
962.JPG
நூலக எண் 962
ஆசிரியர் அ. சதாசிவம்பிள்ளை
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 1979
பக்கங்கள் xii + 364

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க



நூல்விபரம்

யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழாசிரியரும் உதயதாரகை பத்திரிகையாசிரியருமான J.R.Arnold என்ற அர்னோல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று he Galaxy of Tamils Poets என்ற ஆங்கில மாற்றுத்தலைப்புடன் 1886இல் மானிப்பாய் Strong & Asbury Printers அச்சகத்தினரால் அச்சிடப்பெற்ற மூலநூலை 1975இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி பொ.பூலோகசிங்கம் அவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்திருந்தார். தமிழ் வளர்த்த பாவலர்களான கச்சபாலய ஐயர் முதல் தொல்காப்பியர் வரை 166 பேரின் வாழ்வும் பணியும் இவ்விரண்டாம் பகுதியில் சுருக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்

பாவலர் சரித்திர தீபகம். பகுதி 2. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57ம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், பிரதான வீதி). xii, 362 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 3947)