"காவு கொள்ளப்பட்ட வாழ்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 16: வரிசை 16:
  
* [http://noolaham.net/project/06/575/575.pdf காவு கொள்ளப்பட்ட வாழ்வு] {{P}}
 
* [http://noolaham.net/project/06/575/575.pdf காவு கொள்ளப்பட்ட வாழ்வு] {{P}}
 +
 +
  
வரிசை 24: வரிசை 26:
  
பொன்னுத்துரை தன்னுடைய படைப்பாற்றலில் ஒரு பரிமாணத்தை மற்றதைக் காட்டிலும் கூடுதலாகவே சாதித்திருந்தார். அது அங்கதச்சுவை. அவருடைய ஒரு நூலின் அட்டை மீது வெறும் கேள்விக்குறி மட்டுமே இருக்கும். அட்டையைப் பிரித்தால் 80 பக்கங்க ளுக்கு உங்கள் சிந்தனையை ஒரு சூறாவளியில் பறக்க விட்டது போன்ற இலக்கிய அனுபவம். உண்மையில் அந்த 80 பக்கங்களை mind boggling என்று தான் கூறமுடியும். அங்கதச்சுவை என்பதை விட அங்கதனின் மகா சூரத் தந்தையான வாலிச்சுவை  என்று தான் எனக்குத் தோன்றியது.
+
ஈழத்து மண்ணில் எழுந்த இலக்கியங்களை நூல்வடிவாக்கும் எக்சிலின் முதல் முயற்சி. நவீன ஓவியரும், பத்திரிகை வடிவமைப்புத்துறையில் ஈடுபாடு கொண்டவரும், கவிஞருமான றஷ்மி  ஈழத்தின் முக்கியமான சமகாலக் கவிஞர்களுள் முனைப்பாகத் தெரியும் ஒருவர். கிழக்கின் அக்கரைப்பற்றை வாழ்விடமாகக் கொண்ட இவர் சரிநிகர் வெளியீட்டுக் குழுவில் இணைந்து பணியாற்றியவர்.
-அசோகமித்திரன் (முன்னுரையில்)
 
'''பதிப்பு விபரம்'''
 
'''பதிப்பு விபரம்'''
  
? (கேள்விக்குறி). எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600002: காந்தளகம், 834 அண்ணாசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1994. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (சென்னை 2: காந்தளகம்)
+
காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள். றஷ்மி. பிரான்ஸ்: எக்ஸில் வெளியீடு, 27, rue Jean Moulin, 92400 Coubevoie, France, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 02: மூன்றாவது மனிதன் வெளியீடு, 37/14, Vauxhall Lane).
84 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 17.5 * 12 சமீ.
+
104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22 * 16 சமீ.  
 +
 
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 2499)
 +
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 816)
 
11:17, 11 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

காவு கொள்ளப்பட்ட வாழ்வு
575.JPG
நூலக எண் 575
ஆசிரியர் றஷ்மி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் எக்ஸில் வெளியீடு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 105

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

நூல்விபரம்

ஈழத்து மண்ணில் எழுந்த இலக்கியங்களை நூல்வடிவாக்கும் எக்சிலின் முதல் முயற்சி. நவீன ஓவியரும், பத்திரிகை வடிவமைப்புத்துறையில் ஈடுபாடு கொண்டவரும், கவிஞருமான றஷ்மி ஈழத்தின் முக்கியமான சமகாலக் கவிஞர்களுள் முனைப்பாகத் தெரியும் ஒருவர். கிழக்கின் அக்கரைப்பற்றை வாழ்விடமாகக் கொண்ட இவர் சரிநிகர் வெளியீட்டுக் குழுவில் இணைந்து பணியாற்றியவர்.

பதிப்பு விபரம்

காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள். றஷ்மி. பிரான்ஸ்: எக்ஸில் வெளியீடு, 27, rue Jean Moulin, 92400 Coubevoie, France, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 02: மூன்றாவது மனிதன் வெளியீடு, 37/14, Vauxhall Lane). 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22 * 16 சமீ.

-நூல் தேட்டம் (# 2499)