"இது நம்தேசம் 2013.08" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 64: வரிசை 64:
  
  
[[பகுப்பு:பத்திரிகைகள்]]
+
 
 
[[பகுப்பு:2013]]
 
[[பகுப்பு:2013]]
 
[[பகுப்பு:இது நம்தேசம்]]
 
[[பகுப்பு:இது நம்தேசம்]]

08:15, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

இது நம்தேசம் 2013.08
13989.JPG
நூலக எண் 13989
வெளியீடு ஆவணி/புரட்டாதி 16-15, 2013
சுழற்சி மாதம் இரு இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மறுத்தல் நிறைவு - செப்.21 தேர்தல்
  • இலங்கையில் ஊடக சுதந்திரம் என்ற கருத்துக்கு இடமில்லை 'சுதந்திர இல்லம்' கவலை
  • பொலீஸாரின் உதவியுடன் வீட்டுக்குள் புகுந்து உடமைகளை அள்ளி வீசினார் வெளிநாட்டுத் தமிழ்ப் பெண்
  • N.சமாதான விருதை வென்ற கிளிநொச்சியை சேர்ந்த பெண்
  • 23 வருடங்களின் பின் கிளிநொச்சியில் புகையிரதம்
  • நம்தேசம்: சிங்கள பௌத்த பேரினவாதம்
  • பள்ளிவாசல் மீது தாக்குதல் கிராண்ட்பாஸில் ஊரடங்கு பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸ்.இராணுவம் குவிப்பு
  • குடிநீர் பிரச்சினை வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் தாக்குதலில் மூவர் பலி படுலாயம்
  • கைக்குண்டு தாக்குதல் - நாவற்குழி விகாரை மீது பிரதேச மக்கள் அச்சத்தில்
  • 47 பேர் பலி - நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு
  • பாகிஸ்தானிடம் பேசுவதில் பயனில்லை இந்தியா திட்ட வட்டமாக தெரிவிப்பு
  • இஸ்ரேல் குடியிறுப்புக்கள் சட்ட விரோதமானவையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கெரி
  • மும்பயில் நின்ற இந்திய நீர்மூழ்கி கப்பலில் வெடி விபத்து 18 பேர் பலி
  • வல்வையில் இருந்து அமெரிக்கா சென்றிருந்த அன்னபூரணி பவள விழா கண்டது
  • மட்டு, செங்கலடி மாணவன் அகில இலங்கை மட்ட புத்தாக்குனர் போட்டிக்குத் தெரிவு
  • பிரபாகரன் போட்ட பூட்டை சம்பந்தன் உடைக்கின்றாரா? - முத்துக்குமார்
  • தமிழ்த் தேசமும் சர்வதேசமும் சந்திக்க வேண்டிய பொதுப்புள்ளி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  • வட மாகாண சபைத் தேர்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிஸ்கரிப்பு
  • யாழ். பல்கழைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் தாக்குதல் - தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
  • ஸ்பெயினில் தொடரூந்து விபத்திற்கு அதிவேகமே காரணம் என் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
  • அலெக்சேண்டரியா நூலகத்தின் மதிற் புறத்தில் தமிழ்
  • இதுவரை கண்டிராத இராட்சத உயிரினம் கண்டுப்பிடிப்பு
  • இரண்டு உலகப் போர்களை கடந்த மூதாட்டி மரணம்
  • 2041 படிக்கட்டுக்களை 10 நிமிடத்தில் ஏறி சாதனை படைத்த ஜேர்மனி நபர்
  • கனவுகள் மெய்ப்பட வேணும் பாருங்கோ - கனகசிங்கம்
  • கேள்வி பதில்
  • நீதி கிடைக்கும் வரை ஓயாமல் தேடியவர்களின் வரலாறு
  • தெலுங்கானா - ஈழத்தமிழர் தொடர்பில் இந்தியாவின் கொள்கைக்கு விழுந்த அடி
  • பல வருடங்களாக நிர்வாகம் இல்லாத வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டிறவு சங்கம்
  • மதுபானச்சாலை ஆனைவிழுந்தான் சந்தியில்
  • முப்பது வருடங்களிற்கு மேலாக திருத்தப்படாத வரணி குடத்தனை வீதி
  • சிவனு லட்சுமணன் நினைவுரை மலையக தேசியம்; சவால்களும் தீர்வுகளும்
  • அவுஸ்திரேலியா தமிழர்களுக்கு கூட்டு அரசியல் தஞ்சம் தர வேண்டும் - பரணி கிருஷ்ணராஜன்
  • தாராண்மைவாதக் கோட்பாடு - கே.எஸ்.இளங்கோ
  • விடியல் - ரா
  • முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல - சதீஸ்
  • ஒரு பலத்தின் - உதயகுமார்
  • விளையாட்டு:
    • இது கனவான்களின் ஆட்டமா? - விஷ்வா
    • மன்னிக்க வேண்டுகிறேன்
    • வாண வேடிக்கை நாயகர்கள்
  • சினிமா:
    • திரைப்பட விமர்சனம்: பட்டத்து யானை
    • விஜய்க்கு ரூ.20 கோடி சம்பளம்
    • தெலுங்கானா பிரச்சினை: போராட்டக்காரர்களுக்கு அடிபணியாத நடிகை தமன்னா
  • புற நானூற்று அறிவியல் வளம்
"https://noolaham.org/wiki/index.php?title=இது_நம்தேசம்_2013.08&oldid=132465" இருந்து மீள்விக்கப்பட்டது