"மலரும் நினைவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (குமரன் புத்தக இல்லம்) |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
* [http://noolaham.net/project/04/367/367.htm மலரும் நினைவுகள்] {{H}} | * [http://noolaham.net/project/04/367/367.htm மலரும் நினைவுகள்] {{H}} | ||
+ | |||
+ | |||
+ | == நூல்விபரம்== | ||
+ | |||
+ | |||
+ | 1930-40 ஆண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணமக்களின் வாழ்வியல் நிகழ்வுகள் 18 தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்வனுபவங்களைப் பின்னோக்கிப் பார்க்கத் தூண்டுவதாக இக்கட்டுரைகள் அமைகின்றன. | ||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | மலரும் நினைவுகள். வரதர் (இயற்பெயர்: தி.சு.வரதராஜன்) சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு, ஜுன் 1996.(சென்னை 14: சித்ரா பிரின்டோகிராபி) | ||
+ | 168 பக்கம். விலை: இந்திய ரூபா 70. அளவு: 17.5 *12 சமீ. | ||
+ | |||
+ | |||
+ | == நூல்விபரம் (பதிப்பு 2)== | ||
+ | |||
+ | தனது இளமைக்காலத்தில் தான் கண்ட யாழ்ப்பாணத்தை மீள்சித்திரிப்புச் செய்யும் ஓர் முயற்சியின் வெளிப்பாடே மலரும் நினைவுகள் என்ற இந்நூலாகும். 1920-30ம் ஆண்டுக்காலங்களில் யாழ்ப்பாணம் இருந்த நிலையினை அங்கிருந்த விவசாயக்குடிகளின் வாழ்க்கை நிலையினை இந்நூல் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றது. இந்நூலின் முதற்பதிப்பு சென்னை குமரன் புத்தக இல்லத்தின் வழியாக செ.கணேசலிங்கம் அவர்களால் 1996 ஜுன் மாதத்தில் வெளியிடப்பட்டது. (1வது பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவு இலக்கம் 821) | ||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' | ||
+ | |||
+ | |||
+ | பி3-28 | ||
+ | மலரும் நினைவுகள். வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராஜன்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 2வது பதிப்பு, ஏப்ரல் 2003, 1வது பதிப்பு, ஜுன் 1996. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி) | ||
+ | 166 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19 * 12 சமீ. | ||
+ | |||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (821) | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
[[பகுப்பு:பத்தி]] | [[பகுப்பு:பத்தி]] |
05:07, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
மலரும் நினைவுகள் | |
---|---|
| |
நூலக எண் | 367 |
ஆசிரியர் | வரதர் |
நூல் வகை | பத்தி |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 1996 |
பக்கங்கள் | 168 |
[[பகுப்பு:பத்தி]]
வாசிக்க
- மலரும் நினைவுகள் (HTML வடிவம்)
நூல்விபரம்
1930-40 ஆண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணமக்களின் வாழ்வியல் நிகழ்வுகள் 18 தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்வனுபவங்களைப் பின்னோக்கிப் பார்க்கத் தூண்டுவதாக இக்கட்டுரைகள் அமைகின்றன.
பதிப்பு விபரம்
மலரும் நினைவுகள். வரதர் (இயற்பெயர்: தி.சு.வரதராஜன்) சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு, ஜுன் 1996.(சென்னை 14: சித்ரா பிரின்டோகிராபி) 168 பக்கம். விலை: இந்திய ரூபா 70. அளவு: 17.5 *12 சமீ.
நூல்விபரம் (பதிப்பு 2)
தனது இளமைக்காலத்தில் தான் கண்ட யாழ்ப்பாணத்தை மீள்சித்திரிப்புச் செய்யும் ஓர் முயற்சியின் வெளிப்பாடே மலரும் நினைவுகள் என்ற இந்நூலாகும். 1920-30ம் ஆண்டுக்காலங்களில் யாழ்ப்பாணம் இருந்த நிலையினை அங்கிருந்த விவசாயக்குடிகளின் வாழ்க்கை நிலையினை இந்நூல் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றது. இந்நூலின் முதற்பதிப்பு சென்னை குமரன் புத்தக இல்லத்தின் வழியாக செ.கணேசலிங்கம் அவர்களால் 1996 ஜுன் மாதத்தில் வெளியிடப்பட்டது. (1வது பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவு இலக்கம் 821)
பதிப்பு விபரம்
பி3-28
மலரும் நினைவுகள். வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராஜன்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 2வது பதிப்பு, ஏப்ரல் 2003, 1வது பதிப்பு, ஜுன் 1996. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி)
166 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19 * 12 சமீ.
-நூல் தேட்டம் (821)