"தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 16: வரிசை 16:
  
* [http://noolaham.net/project/04/316/316.pdf தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி] {{P}}
 
* [http://noolaham.net/project/04/316/316.pdf தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி] {{P}}
 +
 +
 +
 +
== நூல்விபரம்==
 +
 +
 +
 +
இலங்கை முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையைச் சேர்ந்த நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராவார். அமரர்; பேராசிரியர் க.கைலாசபதியிடம் பயின்ற முதல்வரிசை மாணவர்களில் ஒருவர். இவர் தனது சிந்தனை விரிவுக்கு வழிகாட்டி நின்ற பேராசிரியரைப்பற்றிய கணிப்புக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
 +
 +
'''பதிப்பு விபரம்'''
 +
 +
தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி. நா.சுப்பிரமணியன். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து, சவுத்விஷன், 6, தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, மார்ச் 1999. (சென்னை 600005: மணி ஆப்செட் பிரின்டர்ஸ்)
 +
124 பக்கம், விலை: இந்திய ரூபா 50. அளவு: 21 * 14 சமீ.
 +
 +
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (1878)
 +
 +
 +
 +
 +
  
[[பகுப்பு:கட்டுரை]]
 
[[பகுப்பு:கட்டுரை]]

00:28, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி
316.JPG
நூலக எண் 316
ஆசிரியர் நா. சுப்பிரமணியம்
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சவுத் ஏசியன் புக்ஸ்
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 124

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க

நூல்விபரம்

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையைச் சேர்ந்த நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராவார். அமரர்; பேராசிரியர் க.கைலாசபதியிடம் பயின்ற முதல்வரிசை மாணவர்களில் ஒருவர். இவர் தனது சிந்தனை விரிவுக்கு வழிகாட்டி நின்ற பேராசிரியரைப்பற்றிய கணிப்புக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பதிப்பு விபரம்

தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி. நா.சுப்பிரமணியன். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து, சவுத்விஷன், 6, தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, மார்ச் 1999. (சென்னை 600005: மணி ஆப்செட் பிரின்டர்ஸ்) 124 பக்கம், விலை: இந்திய ரூபா 50. அளவு: 21 * 14 சமீ.

-நூல் தேட்டம் (1878)