"சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "<br />" to "") |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நூல்| | {{நூல்| | ||
நூலக எண் = 174| | நூலக எண் = 174| | ||
− | தலைப்பு = '''சர்வதேச தேசிய இயக்கங்கள் | + | தலைப்பு = '''சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்''' | |
படிமம் = [[படிமம்:174.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:174.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:காதர், பி. ஏ.|காதர், பி. ஏ.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:காதர், பி. ஏ.|காதர், பி. ஏ.]] | |
02:13, 13 மே 2015 இல் நிலவும் திருத்தம்
சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள் | |
---|---|
நூலக எண் | 174 |
ஆசிரியர் | காதர், பி. ஏ. |
நூல் வகை | சமூகவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அப்பால் தமிழ் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | xvi + 80 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
சர்வதேச தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து இலங்கைத் தீவின் தனித்துவ நிலைமைகளை அடையாளம் காட்ட இந்நூல் முனைகின்றது. அத்துடன் அத் தனித்துவ நிலைமைகளுக்கு ஊடான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையான ஆலோசனைகளையும் இது முன்மொழிந்திருக்கின்றது.
பதிப்பு விபரம்
சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்;. பி.ஏ.காதர். பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிற்றி கிராபிக்ஸ், 315, ஜம்பெற்றா வீதி). xvi + 80 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x15 சமீ.