"பேச்சு:கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("== நூல்விபரம்== இராமகிருஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள். என்.கே.தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: திருமதி சுகலட்சுமி தர்மலிங்கம், தமிழ்த் தென்றல், சுண்டிக்குளி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம் 411/1, காங்கேசன்துறை வீதி) | கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள். என்.கே.தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: திருமதி சுகலட்சுமி தர்மலிங்கம், தமிழ்த் தென்றல், சுண்டிக்குளி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம் 411/1, காங்கேசன்துறை வீதி) | ||
xx + 185 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18 * 12.5 சமீ. | xx + 185 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18 * 12.5 சமீ. | ||
+ | |||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 195) |
01:45, 7 மே 2015 இல் கடைசித் திருத்தம்
நூல்விபரம்
இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார், பாரதி, ஜவகர்லால் நேரு, ஆறுமுக நாவலர், விபுலாநந்தர், சேர்பொன் இராமநாதன், அருணாசலம், ஆ.கனகரத்தினம், தவத்திரு லோங் அடிகளார், ஏ.எம்.ஏ.அஸீஸ், தனிநாயக அடிகள் ஆகிய கீழைத்தேய அறிஞர்களின் கல்விச்சிந்தனைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இளைஞர் சங்கக் கல்விச்சிந்தனைகள், பெருந்தோட்டப் பள்ளிக்கூடங்கள், கிழக்கிலங்கை கல்வி மறுமலர்ச்சி போன்ற விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள். என்.கே.தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: திருமதி சுகலட்சுமி தர்மலிங்கம், தமிழ்த் தென்றல், சுண்டிக்குளி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம் 411/1, காங்கேசன்துறை வீதி)
xx + 185 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 195)