"கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http") |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | |||
− | |||
* [http://noolaham.net/project/06/566/566.pdf கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள் (7.43 MB)] {{P}} | * [http://noolaham.net/project/06/566/566.pdf கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள் (7.43 MB)] {{P}} | ||
03:03, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம்
கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள் | |
---|---|
நூலக எண் | 566 |
ஆசிரியர் | என். கே. தர்மலிங்கம் |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழ்த்தென்றல் |
வெளியீட்டாண்டு | 1987 |
பக்கங்கள் | xx + 185 |
வாசிக்க
- கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள் (7.43 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார், பாரதி, ஜவகர்லால் நேரு, ஆறுமுக நாவலர், விபுலாநந்தர், சேர்பொன் இராமநாதன், அருணாசலம், ஆ.கனகரத்தினம், தவத்திரு லோங் அடிகளார், ஏ.எம்.ஏ.அஸீஸ், தனிநாயக அடிகள் ஆகிய கீழைத்தேய அறிஞர்களின் கல்விச்சிந்தனைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இளைஞர் சங்கக் கல்விச்சிந்தனைகள், பெருந்தோட்டப் பள்ளிக்கூடங்கள், கிழக்கிலங்கை கல்வி மறுமலர்ச்சி போன்ற விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகள். என்.கே.தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: திருமதி சுகலட்சுமி தர்மலிங்கம், தமிழ்த் தென்றல், சுண்டிக்குளி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம் 411/1, காங்கேசன்துறை வீதி)
xx + 185 பக்கம். விலை: ரூபா 35. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 195)