"மலையகமும் இலக்கியமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
சி
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:555.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:555.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:அந்தனி ஜீவா|அந்தனி ஜீவா]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:அந்தனி ஜீவா|அந்தனி ஜீவா]] |  
   வகை               = இலக்கியம் |
+
   வகை=இலக்கியக் கட்டுரைகள்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:மலையக வெளியீட்டகம்|மலையக வெளியீட்டகம்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:மலையக வெளியீட்டகம்|மலையக வெளியீட்டகம்]] |
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
 
 
* [http://noolaham.net/project/06/555/555.pdf மலையகமும் இலக்கியமும் (3.15 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/06/555/555.pdf மலையகமும் இலக்கியமும் (3.15 MB)] {{P}}
  
வரிசை 33: வரிசை 31:
  
  
[[பகுப்பு:இலக்கியம்]]
 
 
[[பகுப்பு:அந்தனி ஜீவா]]
 
[[பகுப்பு:அந்தனி ஜீவா]]
 
[[பகுப்பு:1995]]
 
[[பகுப்பு:1995]]

03:34, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

மலையகமும் இலக்கியமும்
555.JPG
நூலக எண் 555
ஆசிரியர் அந்தனி ஜீவா
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மலையக வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் viii + 81

வாசிக்க


நூல்விபரம்

இந்தியாவின் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகப் புலம்பெயர்ந்து இலங்கை வந்த பொழுது தங்களுடன் பாரம்பரியக் கலை வடிவங்களையும் வாய்மொழி இலக்கியங்களையும் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். காலமாற்றத்தில் அந்த இலக்கிய வடிவங்களும் மாறி மலையக இலக்கியமாகத் தனித்துவமாகப் பரிணமித்தது. மலையக இலக்கியத்தின் வரலாற்றை மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.


பதிப்பு விபரம்
மலையகமும் இலக்கியமும். அந்தனி ஜீவா. கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57. மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, நவம்பர் 1995. (கொழும்பு 13: லக்சு கிரப்பிக்ஸ்). viii + 81 பக்கம், விலை: ரூபா 65. அளவு: 18.5 * 12.5 சமீ. (ISBN 955 9084 02 X).

-நூல் தேட்டம் (# 1808)