"சுவடி ஆற்றுப்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "= நூல் விபரப் பட்டியல் |" to "=நூல் விபரப் பட்டியல்|") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "{{ நூல்|" to "{{நூல்|") |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{நூல்| |
− | நூல்| | ||
நூலக எண் = 269 | | நூலக எண் = 269 | | ||
தலைப்பு = '''சுவடி ஆற்றுப் படை''' | | தலைப்பு = '''சுவடி ஆற்றுப் படை''' | |
08:55, 21 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
சுவடி ஆற்றுப்படை | |
---|---|
நூலக எண் | 269 |
ஆசிரியர் | ஜெமீல், எஸ். எச். எம். |
நூல் வகை | நூல் விபரப் பட்டியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் |
வெளியீட்டாண்டு | 1994 |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- சுவடி ஆற்றுப் படை (1.61 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம் (முதலாம் பாகம்)
1850-1949 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.
பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: முதலாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1994. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street)
64 பக்கம், விலை: இந்திய ரூபா 30. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (1010)
நூல் விபரம் (மூன்றாம் பாகம்)
1970-1995 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.
பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: மூன்றாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street)
224 பக்கம், விலை: இந்திய ரூபா 150. அளவு: 17.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (1012)