"இசையும் நடனமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "") |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
[[பகுப்பு:1998]] | [[பகுப்பு:1998]] | ||
[[பகுப்பு:பூபாலசிங்கம் பதிப்பகம்]] | [[பகுப்பு:பூபாலசிங்கம் பதிப்பகம்]] | ||
− |
08:42, 21 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
இசையும் நடனமும் | |
---|---|
நூலக எண் | 273 |
ஆசிரியர் | ஜெயராசா, சபா. |
நூல் வகை | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பூபாலசிங்கம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1998 |
பக்கங்கள் | 70 |
வாசிக்க
- இசையும் நடனமும் (2.34 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
சமூகவியற் கண்ணோட்டத்திலும் உளவியற் பின்புலத்திலும் இசை யையும் நடனத்தையும் ஆராய்ந்துள்ளார். இசை உணர்வு, தொழிற்பாடு, கற்பனை இசையாக்கம் எனப்பிரித்து அழகியல் சார்ந்து இசை யை வரலாற்று நோக்கிலும் ஆராய்ந்துள்ளார். நடனத்தில் மந்திரம், சடங்கு, மதவழியான கருத்தியல் பண்புகளை இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
பதிப்பு விபரம்
இசையும் நடனமும். சபா.ஜெயராசா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு. 1வது பதிப்பு, 1998. (சென்னை 14: Chitra Printography)
70 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 17 * 12 சமீ.
-நூல் தேட்டம் (283)