"பயனர் பேச்சு:Pratheep" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வியூகம்)
(இதழாசிரியர் பகுப்புக்கள்: moved to நூலகம்:கலந்துரையாடல்)
வரிசை 13: வரிசை 13:
 
[[பயனர்:Shaseevan|Shaseevan]][[பயனர்:Shaseevan|Shaseevan]] 01:35, 27 ஜூலை 2008 (MDT)
 
[[பயனர்:Shaseevan|Shaseevan]][[பயனர்:Shaseevan|Shaseevan]] 01:35, 27 ஜூலை 2008 (MDT)
  
==இதழாசிரியர் பகுப்புக்கள்==
 
இதழ்களை இதழாசிரியர் வாயிலாகவும் பகுப்பாக்கம் செய்யும்போது அவர்களது நூல்களின் விபரங்கள் கவனிக்கப்படாதுபோக வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டுக்கு மல்லிகைகள் டொமினிக் ஜீவா என்ற பகுப்புக்குள் வந்தால் அவர் எழுதிய நூல்கள் இலகுவில் தென்படாது. ஆதலால் இதழ்களை இதழாசிரியர் பகுப்புக்களினுள் இடுவதை தவிர்க்கலாம் என்றே படுகிறது. நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 01:13, 8 ஆகஸ்ட் 2008 (MDT)
 
  
கோபி
 
அதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை.  டொமினிக் ஜீவா என்ற இணைப்பைச் சொடுக்கும் போது மல்லிகை இதழ்கள் வராவிட்டால் எமது தரவுத் தளம் ஒழுங்காகக் கட்டமைக்கப்படவில்லை என்ற முடிவுக்கே நான் வருவேன். டொமினிக் ஜீவா என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது மல்லிகை.  மல்லிகை இதழ்களின் பக்கத்தில் டொமினிக் ஜீவா என்ற பகுப்பு வருவதே சரி என்று நான் நினைக்கின்றேன்.
 
 
:மல்லிகை என்ற பகுப்பை டொமினிக் ஜீவா என்ற பகுப்பினுள்ளும் வருமாறு அமைக்கலாம். அல்லது டொமினிக் ஜீவா பகுப்பிலிருந்து இணைப்புத் தரலாம். தனித்தனியாக இதழ்கள் அனைத்தையும் இணைப்பதைத் தவிர்க்கவே கோரினேன். வார்ப்புருவில் பகுப்புக்கு இணைப்புக் கொடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. கீழே பகுப்புக்களை கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்றே தோன்றுகின்றது. நன்றி [[பயனர்:கோபி|கோபி]] 04:00, 9 ஆகஸ்ட் 2008 (MDT)
 
 
பிரதீபன் அண்ணா,
 
டொமினிக் ஜீவா என்ற பகுப்பினுள் மல்லிகை பகுப்பை வருமாறு பார்த்துக் கொள்ளலாம். டொமினிக் ஜீவா என்னும் பக்கத்திற்குச் செல்லும் ஒருவர் மல்லிகை பகுப்பைச் சொடுக்குவதன் மூலம் அனைத்து மல்ல்லிகைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு இதழ்களுக்குமான பக்கத்திலேயே டொமினிக் ஜீவா என்பது வந்தவாறாகா இருக்குமானால் வருபவரிற்கு குழப்பமே எஞ்சும். ஆகவே, இதழ்கள் பக்கத்தில் தொடுப்பு கொடுக்காமல் விடுவது நல்லது எனவே நினைக்கிறேன். [[பயனர்:Shaseevan|Shaseevan]] 21:46, 9 ஆகஸ்ட் 2008 (MDT)
 
  
 
== ஷசீவன் ==
 
== ஷசீவன் ==

10:52, 16 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

கவனிக்க வேண்டிய மாற்றங்கள்

அலை தொடர்பான உள்ளடக்கம் முழுவதையும் இவ்வார இறுதிக்குள் தட்டச்சு முடித்துவிட உத்தேசம். வேறேதும் தவறுகள் இருந்தால் அப்பொழுது சுட்டிக்காட்டுகின்றேன். - பிரதீபன்

நூல் இலக்கம் 1067

ஷசீவன் நூல் இலக்கம் 1067இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

பிரதீபன் அண்ணா, 1067 மீண்டும் தரவேற்றம் செய்யப்பட்ட்டுவிட்டது.. நன்றி. ShaseevanShaseevan 01:35, 27 ஜூலை 2008 (MDT)


ஷசீவன்

நூல் இலக்கம் 1773இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

1773 இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. விரைவில் அதனைச் செய்து முடிக்கிறேன். நன்றி. Shaseevan 21:51, 9 ஆகஸ்ட் 2008 (MDT)

வியூகம்

வியூகம் பதிப்பகம் & வியூகம் இதழ் தொகுப்புக்கான பகுப்புக்களை வேறுபடுத்திவிடவும். இரண்டும் வியூகம் என்ற பகுப்புக்கள் வருகின்றன. நன்றி.

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Pratheep&oldid=11479" இருந்து மீள்விக்கப்பட்டது