"மதமாற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை=தமிழ் நாடகங்கள் மொழி" to "வகை=தமிழ் நாடகங்கள்| மொழி") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நாடகம்" to "") |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
− | + | ||
[[பகுப்பு:கந்தசாமி, அ. ந.]] | [[பகுப்பு:கந்தசாமி, அ. ந.]] | ||
[[பகுப்பு:1989]] | [[பகுப்பு:1989]] | ||
[[பகுப்பு:எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்]] | [[பகுப்பு:எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்]] | ||
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] |
05:09, 20 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
மதமாற்றம் | |
---|---|
நூலக எண் | 548 |
ஆசிரியர் | அ. ந. கந்தசாமி |
நூல் வகை | தமிழ் நாடகங்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1989 |
பக்கங்கள் | xii + 80 |
வாசிக்க
- மதமாற்றம் (3.59 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
அமரர் அ.ந.கந்தசாமியின் மேடைநாடகத்தின் நூலுருவாக்கம். மதம் என்ற கருத்தியல் இந்த நாடகத்தில் சாடப்பட்டுள்ளது. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன். கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவிக் காதலைக் கை விடுகின்றனர்.
பதிப்பு விபரம்
மத மாற்றம். அ.ந.கந்தசாமி. கொழும்பு 5: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 215 பு1/1இ பார்க் வீதி, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி.)
80 பக்கம். விலை: ரூபா 30, அளவு 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 495)